காலங்கள் தோறும் நமது மண்ணில் பல்வேறு மருத்துவக் குணம் நிறைந்த பழ வகைகளும் மூலிகைகளும் விளைந்து கிடக்கிறது விலை உயர்ந்த பழங்கள்தான் மதிப்பு மிக்கவை சத்தானவை என்ற சொத்தைய வாதங்கள் கழிவு நீர் குடிநீறாகி விடுதல்போல மக்களிடம் கலந்துவிடுகிறது . உண்மையை ஏற்பது / அல்லது கடைபிடிப்பது மிகவும் இயலாத காரியமாக தமிழ ,மண்ணில் இருக்கிறது காலம் காலமாக நாம் உண்மையையும் நேர்மை யையும் புறக்கணித்தே வருகிறோம் சித்தர்களின் காலங்களில் எந்த பலனையும் எதிர் பார்க்காமலே மக்களுக்காவே சேவையாற்றி வந்து இருக்கிறார்கள் ஆனாலும் முழுமையாக அவற்றை நாம் மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருந்தால் இன்று தமிழம் எல்லா நிலையிலும் முன்னேறிய முதன்மை நிலமாக இருந்து இருக்கும் இவ்வளவு சிறப்புகள் இருந்தும் தமிழர்கள் இவற்றினை பயன் படுத்திக் கொள்ளாமை என் என்பது புரிய வில்லை அருள் கூர்ந்து தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?
ஏன் எனின் சித்த மருத்துவம் மக்களின் மகத்தான மருத்துவமாகவில்லை இந்த மருத்துவத்தின் சிறப்புகளை மக்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் ?
சீத பழத்தின் சிறப்புகளைப் பார்ப்போம்
சீதாப்பழம்
நரம்பு
மூளை
இதயம் போன்றவற்றை வலுப்பெற செய்கிறது .
தசை நார்களுக்கு வலுவூட்டுகிறது .
உள்ளத்திற்கு உவகையூட்டுகிறது
உடலுக்கு குயர்ச்சியைத் தருகிறது .
விதைகள் தலைப் பேனை கொல்லுகிறது
இதன் இலைச்சாறு வலிப்பு மயக்கம் போன்றவற்றை நீக்குகிறது .
இதன் காய் சீதக் கழிச்ச்சலை நீக்குகிறது .
பழம் புதிய இரத்தத்தை உண்டாக்குகிறது.
உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
ஆயுளை நீட்டிக்கிறது .
நினைவாற்றலை பெருக்குகிறது.
புரதமும் கொழுப்பும் இதில் நிறைய உள்ளது .
உடலின் வளர்ச்சிக்கு தேவையானவைகள் இதில் அதிகமாக உள்ளது.
சுரநோயில் (காய்ச்சல் )இதன் பழத்தின் கூழ் குணப் படுத்துகிறது.
நாம் இதை பயன் படுத்திக் கொள்ளலாமே .
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்
இந்த பழத்தின் பலனை இன்று முழுமையாய் அறிந்து கொண்டேன் .. என் நன்றிகள்
பதிலளிநீக்குகண்டிப்பாக என் மூலமாக இந்த நன்மை தரும் விசயத்தை 100 பேருக்கு தெரிய படுத்துவேன் அசதரியமாக
பதிலளிநீக்கு