ஆகஸ்ட் 31, 2010

உயிரை வளர்ப்போம்

சித்தர் மருதுவந்தன்                  
சிறப்பான மருத்துவம்தான் 
முலிகை மருத்துவன்தான்
முதன்மையான  மருதுவந்தன்
வளர்த்து  போற்றிடுவோம
அறிவை   வளர்த்திடவே
வல்லாரை  இனம்கன்போம்
கண்ணை  போற்றிடவே
பொன்னாங்கண்ணி  இனம்கன்போம்
நாவிற்கு சுவைகூட்ட
நல்லதொரு முலிகையாம்
கரிசாலை  கல்பமருந்தமே
பல்லுக்கும்  உறுதிதரும்
பக்குவமான ஆலன்  வேலன்
தொண்டை  காத்திடவே
ஆடாதோடை  தேனாகும்
இதயம்  காத்திடவே
இரும்பாக  ஆக்கிடவே
செம்பரத்தை  பூமணக்கும்
நுரையீரல்  வலுப்பெறவே
தூதுவளை  உண்ண்டாமே
செரிப்பை கூட்டிடவே
கொத்தமல்லி  கறிவேம்பு
கலீரல் கனையம்காத்திட
நல்லதொரு  கிழ்கய்நெல்லி
குடல்  அழுக்குநீங்கிட
நிலவரை  நிலதிளுண்டு
சிறுநீரகம்    சிறப்படைய
நெருஞ்சில்  துணையுண்டு
ஆண்மை  பெருகிட
அறுகீரை  அனுகிடுவோம்
நேர்கொண்ட  நடைபழக
முடக்கறுத்தான் மிகவுண்டு
நோயற்று வாழ்ந்திடவே
நம்நிலமெல்லாம்  மருந்துண்டு
உடலைஎல்லாம்  காத்திடவும்
உயர்வான மருந்துண்டு
கண்ணாக போற்றி
வளர்த்திடுவோம் -நம்
சித்த மருத்துவம்  தான் .            .         
                    More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...