நவம்பர் 05, 2012

புதிய வாழ்க்கை முறை நோயில்லாத குழந்தைப்பேறு .... நமது வலைபூவிற்கு  வந்திருந்த  கேள்வி நோயில்லாத  குழந்தைபேறு  உண்டாக்க  சொல்லுங்கள்  என  இதுகுறித்து நாம் முன்னமே பேசி இருக்கிறோம் . அருள் கூர்ந்து விரிவாக வாசியுங்கள்  அப்படி  வாசித்து இருந்தால்  அவற்றில் இருந்து வினா தொடுக்கலாம்  .சரி நானும்  பதில் எழுத ஆயத்தமகிவிட்டேன் . இன்று கணிசமாக  நமது மரபு ரீதியான  மருத்துவ முறைக்கு  இளைய  சமூகம்  வருவது  நமக்கு  உண்மையில் மகிழ்வைத்  தருகிறது .

திருமணத்திற்கு  ஆயத்தமாவோம் ...

 இன்றைய  விரைவு  உலகத்தில்  பணம் மட்டுமே  குறிக்கோளாக  கொள்ளப்பட்டு  இளைய தலை முறையினரை    பணம் காய்க்கும் மரமாக  பெற்றோர்கள்  பார்க்கிறார்கள் . அப்படியே அவர்களை  பழக்குகிறார்கள்  பணம் சமபதித்து  சிறிய அகவையிலேயே  நோயில் விழ்ந்து  துடிக்கிறனர்  இவர்களைப் பார்த்தல் வேதனைப் பட   நேருகிறது. பொருளீட்டுவது  முறையான  வாழ்விற்க்குதத் தானேயன்றி  வேறல்ல  இதை  எண்ணம் கொள்ளவும்
      இல்வாழ்க்கை  என்பது  வாழப்போகும் காலங்களில்  ஈடுபாட்டுடன்  வழ முயலுவதாகவும்  இன்பத்தையும் துன்பத்தையும்   முழு ஈடுபாட்டுடன்  எதிர் கொள்வதாகவும் இருக்க வேண்டும் .  வரட்டுத்தனமான   அழகோ ... பணமோ  உண்மையில்  நிம்மதியை  கொடுத்துவிடாது  என்பதை  உள்ளத்தில் கொள்ளவேண்டும்    திருமணம்  ஏற்ப்பாடு  செய்யப்பட பின்னர்  பாலுறவு  தொடர்பான  கட்சிகளை கண்டிப்பாக   பார்க்க கூடாது  காரணம்   இது  அளவிற்கு மிகையான  பாலுறவு என்னத்தையோ  அல்லது அதற்க்கு நேர்மாறான   உலவியலையோ தரும்  அருள் கூர்ந்து  விட்டுவிடுங்கள்.
   திருமணத்திற்கு  முன்னதாக  இரண்டு  அல்லது மூன்று மதங்களுக்கு முன்னமே  இதற்க்கு ஆயத்தம் ஆகிவிட வேண்டும்   பாலுறவு காலத்தில்  கண்டிப்பாக வெறித்தனம் கூடாது  வள்ளுவம்  இதை  பாலுறவைஎன்ன சொல்லுகியது என்பதை  படியுங்கள்  குறைந்தது காதலர்கள் ( கணவன் மனைவி )
இருவரும் வள்ளுவரின்  இன்பத்து பால்  பாடல்களை  எல்லாவற்றையும்  இருவரும் முழு ஈடுபாட்டுடன்  படிக்க வேண்டும்   அப்போது தன என்ன சிக்கல் கல் எல்லாம் இல்வாழ்க்கையில் வரும் எப்படி தீர்ப்போம்  என தெரிந்து கொள்ளவியலும்
 மலரினும் மெல்லிது காமம்  என்பர் வள்ளுவர்  அதுபோல  பாலுறவை கைக்கொள்ள வேண்டும்  கண்மூடித்தனமாக  கையாளக் கூடாது   எல்லா வற்றையும்  முதலில்  நிறைய கணவனும் மனைவியும்  பேசவேண்டும்   அப்போதுதான் இருவரின்  உளநிலையை  அறிந்து கொள்ளவியலும்  பதற்றம் வேண்டாம் இன்று  எண்பது  விழுக்கடு  இளைய  தலைமுறைக்கு  எப்படி பாலுறவு வைத்து கொள்ளுவது என  தெரிய வில்லைஎன்கிறது ஒரு புள்ளிவிவரம் .

பாலுறவில்  உச்ச  நிலை என்பது என்ன ?

வீட்டு விலக்கு  நாளில் பாலுறவு கொள்ளலாமா ?
உச்சகட்டம் இருவருக்குமா ? எப்படி அடைவது ?
தங்களின்  பாலுறுப்புகளை  எப்படி  வைத்துக் கொள்ளுவது ?
கருக் கால  பாத்து காப்பு என்பது என்ன ?
கருக்கலத்தில்  பாலுறவு வைத்துக் கொள்ளலாமா?
பெண்மையை இந்த  காலத்தில் எப்படி கையாளவேண்டும் ?
கருக்கால  நோய்கள் என்ன தேர்வு என்ன ?
அறிவான குழந்தை  கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?
நோயில்லாத குழந்தை  பேறு  கிடைக்க  என்ன செய்ய வேண்டும் ?

இப்படி வினாக்களை தெரிவு  செய்து  வினாக்களைத் தொடுத்து  விடை  விடைதேடினால்  வாழ்வு இனிதாகும் தானே  என்ன தேடுவோமா ?


சித்த மருத்துவம் காப்போம்  நோய் வெல்வோம் .
 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...