si
பழமைவாய்ந்த தமிழர்களின் மெய்யறிவு வியக்க வைக்கும் தன்மை கொண்டது அறிவியலை அடிப்படையாக கொண்டது . இந்த பேரண்டமே பின்பற்றக் கூடியது . உலக நலனை ஒட்டியது .
அதே மாதிரித்தான் இந்த நெல்லிக்காயும் . எந்த தீங்குமில்லாத நல்லதை மட்டுமே அதன் தன்மைகளாக கொண்டது . பெற்றதாயை விட நம்மை பேணிக்காத்து நோயின்றி வாழவைக்கிறது.நெல்லிக்காய் வந்த நோவை நீக்கும் . நோய் வராமல் காக்கும் முறைப்படி உண்டுவர உடலை கல்ப மாக்கும் போதாது ? இன்றைய மாந்த குலத்தின் நோய்களை நீக்கி விடுவிக்கும் .
எமது முந்தய பதிவில் அலங்கரித்த கடுக்காயின் தனிக்குணம் சூடு என்றால் , நெல்லியின் மருத்துவக் குணம் சீதம் . அதனால் தான் இதை இரவில் உண்ணக்கூடாது. கடுக்காயும் நெல்லியும் கல்பம் என குறிப்பிடுவதின் நோக்கம் இது அகவையை (வயதை ) நிலை நிறுத்தும் தன்மை கொண்டதாகும். எனவேதான் இது கல்ப மா மருந்தாகிறது.
கல்ப நெல்லியின் மருத்துவக் குணம் எண்ணிலடங்கதவை சில பார்ப்போமா ?
தலைவலி
இரத்தக் கொதிப்பில் உண்டாகும் தலைவலி
கண்களின் நோயை நீக்கும்.
கிறுகிறுப்பு
மூக்கு நோய்கள் (தடுமன் &சளி )
மண்டைசளி
கக்குவான்
பல் வலிகள்
மலசிக்கல்
செரியாமை
பித்தம்
கக்கல் (வாந்தி )
குமட்டல்
நீரிழிவு
சிறுநீர் எரிச்சல்
சிறுநீர் தடை
விந்து கெட்டிப் படும்
இரத்தம் வெளியேறுதலை தடுக்கும்
பலம் உண்டாக்க .
மது தீமை நீங்க .
கட்டழகு பெற
சீதக் கழிச்சல்
இரத்தக் கழிச்சல்
பசி இன்மை
இதய நோய்
தோல் நோய்கள்
புண்கள்
வேட்டை நோய் ...
ஆண்குறிப் புண்
காமாலை
பீனிசம்
வாய் நீர்சுரப்பு
தலை சுற்றல்
உடம்பு எரிவு
நெல்லிக் காய்க்குப் பித்தம் நீங்கும்அதன் புலிப்பால்
கொல்லுமேவாதம் அதிர் சேர்த்துவரல் - கொல்லுமையம்
ஓடும் இதைச் சித்தத்தில் உண்ண அனலுடனே
சூடு பிற மேகமும்போங் கூறு ( தேரையர் குணபாடம் )
இப்படி பல நோய்களை நீக்கி நம்மை நோவில் இருந்து காக்கிறது அதுமட்டும் இன்றி நோயில் இருந்து விடுவிக்கிறது. எப்போதும் புத்துணர்ச்சியை உண்டாக்கி நோவற்ற நிலையை உண்டாக்கி தருகிறது .இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவத்தை நாம் ஏன் பயன்படுத்த தயங்கு கிறோம் .சிந்திப்போம் .
சித்தமருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்