உண்டதும் தூங்கலாமா?
கூடாது .
உண்டதும் பாலுறவு கொள்ளலாமா?
கூடவே கூடாது .
உண்டபின் குளிக்கலாமா?
கூடாது
உண்டபின் குளிர்ந்த நீர் அருந்தலாமா?
கூடாது .
உண்டபின் இனிப்பும் , பழவகைகளும் எடுக்கலாமா?
கூடாது .
பால் அருந்தி அறுசுவை உணவு உண்ணலாமா?
கூடவே கூடாது
பகலில் தூங்கலாமா ?
கூடாது .
எண்ணெய் குளியல் செய்யாமல் வெந்நீரில் குளிக்கலாமா?
கூடவே கூடாது .
நண்பகலில் தேன் அருந்தலாமா?
கூடவே கூடாது .
மீன் பொருட்கள் உண்டபின் பால் பொருட்கள் எடுக்கலாமா?
கூடவே கூடாது .
கோடையில் மிக குளிர்ந்த நீரும் பனி காலத்தில் வெந்நீரும் அருந்தலாம?
கூடாது .
முதல் நாள் செய்த உணவை அமுதாக இருந்தாலும் உண்ணலாமா?
கூடவே கூடாது
பாலுக்குப் பின் பழம் அருந்தலாம?
கூடவே கூடாது .(விதிவிலக்கு பேரிட்சை )
இயற்க்கை (சமைக்காத) உணவையும் சமத்த உணவையும் எடுக்கலாமா?
கூடாது.
இரண்டுவகை பழங்களை ஒரே நேரத்தில் எடுக்கலாமா?
கூடாது.
இரண்டுவகை கீரைகள் ஒருசேர எடுக்காலாமா?
கூடாது.
அலுமினிய ஏனத்தில் சமைத்து உண்ணலாமா?
கூடாது .
விலையில்லா(இலவச ) மது அருந்தலாமா ?
கூடவே கூடாது .
மூன்று வேலைக்கு மேல் உண்ணலாமா?
கூடவே கூடாது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...