நவம்பர் 14, 2010

சித்தமருத்துவக்கலை உலக நலன்


சித்தமருத்துவக்கலை உலக நலன்
இது ...
தமிழ் மண்ணின் கலை ...
சித்த மருத்துவக்கலை...
பழமையான கலை


இன்றைக்கும்
நிற்கும் கலை ...
அறிவியலில் உதித்த கலை ...
எல்லா நாட்டுக்கும்
ஏற்ற கலை.

இதை
நாம் பாராட்டுகளுக்காக
படைக்கவில்லை...
இது ...
வக்கலை மறுத்து

உலகோர் நோயின்றி வாழவே ...
எம்கனவை
சிறகாய் விரித்து ...
விண்ணில் பறக்கிறோம் ...


ஏற்ப்பவர் ஏற்க்கட்டும் ...
நோய் வென்று வாழட்டும் .

பாரட்டுகளைவிட ...
குறைகளை உண்மையாக
பட்டியலிடுவதையே
விழைகிறோம் .

உண்மையாக ...
குறைகளை சுட்டிக்காட்டும்
போதுதான் ...
மனிதம் சொழுமையடைய முடியும்
என்பதை
அப்பட்டமாக நம்பித்தொலைக்கிறவன்.


காலம் கடந்துதும் ...
நிற்கும் ...
நம் சித்தமருத்துவம்
மருத்துவ மெய்மம் ...


அடுத்த தலைமுறைக்கும்
அதன் ஆற்றலோடு ...
கடத்தி ...
பதியமிட அழைக்கிறேன் ...


அறியாமையில் இருப்போர் ...
அறிவை ஏற்ப தில்லை ...

கேள்வி எழலாம் ...
வேள்விதான் இது ...


புரியும்படி சொன்னால்
புறக்கணிக்கவாசெய்வார்கள் ?


நாம் வெட்டியாகவா
பொழுதை கழிக்க
சொன்னோம் ...


விடியலைத்தேடி ...
ஏற்க்கதனே சொன்னோம் ...

நான் ...
வினையோ ...
வினையூக்கியோ ...
எதாகிலும் இருக்கட்டும் .
நம் மக்கள்
நோய் வென்று நீடு வாழட்டும் .More than a Blog Aggregator

6 கருத்துகள்:

 1. "உலகோர் நோயின்றி வாழவே ...
  எம்கனவை
  சிறகாய் விரித்து ...
  விண்ணில் பறக்கிறோம் ...


  ஏற்ப்பவர் ஏற்க்கட்டும் ...
  நோய் வென்று வாழட்டும் "

  அருமையாக சொன்னீர்கள்

  ஒவ்வொரு வரிகளும் தெளிவாகவும் அழகாகவும் பதிவு செய்துள்ளீர்கள்

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

  நட்புடன்
  மாணவன்

  பதிலளிநீக்கு
 2. நன்றி நண்பரே இன்றைய உலகில் உண்மையை ஏற்பதற்கு thayangu kindranare
  என்பதற்காக அந்த வார்த்தையை பயன் படுத்தினேன் உலகில் அனைவரும் நோய் நீங்கி வாழவேண்டுமென்பதே எம் அவா .போளுர்தயநிதி

  பதிலளிநீக்கு
 3. /*நான் ...
  வினையோ ...
  வினையூக்கியோ ...
  எதாகிலும் இருக்கட்டும் .
  நம் மக்கள்
  நோய் வென்று நீடு வாழட்டும் .*/
  நீங்கள் ஒரு வினையூக்கி தான்.. தொடருங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. நன்றி நண்பரே ...
  தங்கள் வருகை
  பாராட்டுகள்
  சித்த மருத்துவம்
  நம் தமிழ் அன்னை
  மருத்துவம்
  பாதுகாப்போம்
  போளுர்தயநிதி

  பதிலளிநீக்கு
 5. உங்கள் நல்லெண்ணம் வெற்றி அடையட்டும்..

  வாழ்த்துக்கள். :-)

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி நம் மருத்துவக்கலை எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே நம் அவா போளுர்தயநிதி

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...