நவம்பர் 12, 2012
திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம்
இன்றைய இளசுகள் எதிர்கால வாழ்வை பற்றி எள்ளளவும் சிந்திப்பதில்லை முறையில்லாத உணவு பழக்கத்தாலும் முறையில்லாத வாழ்க்கை முறையாலும் தங்களுடைய வாழ்கையை வினக்குரியாக்கிக் கொள்ளுகிறனர் . இதைப் பற்றி சிந்திப்பதாகவும் தெரியவில்லை . இதை பொறுமையாக சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் சற்று கடினமாக பேசவேண்டி இருக்கிறது நாங்கள் எல்லோருமே அப்படித்தான் இருக்கிறோம் நீங்கள்தான் சரி செய்ய வேண்டும் என்கிறனர் . நாம் சரி செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் அனால் உணவு வாழ்கை முறை எல்லாவற்றையும் நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டுமே
இப்படி உணவு முறை இயற்க்கை சார்ந்த உணவுமுறை வரம் இருநாள் எண்ணை தேய்த்து குளித்துக் கொள்ளுதல் மூகமையாக வயிற்றை தூய்மையாக்கி கொள்ள வேண்டியது தேவையானது . முந்தய பதிவு களில் சொல்லிய படி வேறு எதாகிலும் நோய் இருந்தால் அதை முறையாக தீர்த்துக் கொள்ள வேண்டும் குருதி(இரத்தம் ) அளவு சரியாக இருக்கிறதா உடலில் வலி இருக்கின்றனவா என சிறிய குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை முறையாக நீக்கிக் கொள்க .
பெண் , அல்லது ஆண் எவராக இருந்தாலும் வளமையான அதாவது பணம் , பொருள் போன்றவற்றை பார்க்காமல் முதலில் இருவருக்கும் பிடித்தமானவர்கள் இருக்கிறீர்களா சிக்கல் நேரும் பொது எப்படி அதை அணுகுவது என முடிவு செய்து பின்னர் வாழ்கையை தெரிவு செய்வது மிகவும் சரியானது .
பாலுறவைப் பொறுத்தவரை இளமையில் எல்லாமே சரியாகத்தான் தோன்றும் பின்னர் எது முன்பு இனித்ததோ அதுவே கசப்பானதாக மாறும் எனவே எல்லா சிக்கல் களுக்கும் முறையான தீர்வு இருக்கிறது பிரிவு என்பது எங்களிடையே வராது வந்தால் முறையாக பேசி தீர்த்துக் கொள்வோம் என முடிவு செய்து கொள்ள வேண்டும் நம் முதலில் பாலுறவு கட்சிகளை பார்க்க வேண்டாம் என கூறியதி பொருள் இதுதான் அதாவது உரையில்லாத அந்த பாலுறவு கட்சிகளை பார்த்து விட்டு இயல்பான பாலுறவு எளிதில் சலிப்பைத்தரும் இதனால் வாழ்கையே வினாக்குரியவதும் உண்டு
அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்
சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்
லேபிள்கள்:
திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொடர்கிறேன்.... நன்றி....
பதிலளிநீக்குகுடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...