ஜனவரி 15, 2012

தமிழர் திருநாள் வாழ்த்துகள் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

              பண்டைய  தமிழ  அறிவர்கள் எல்லாவற்றையும்  அறிவியல்  அடிப்படையிலேயே  பகுத்தும்  தொகுத்தும்  செய்தனர் . இது பறந்து பட்ட  மக்களை  நல்வழிப்படுத்தவும்  அறிவியல் அடிப்படையில்  சிந்திக்கவும்  செய்தன .  அதே  அடிப்படியில்தான்  தமிழர்களின்  ஆண்டின்  தொடக்கத்தை  அறிவியல் அடிப்படையிலேயே " தை " திங்களில்  இருந்தே கணக்கிட்டனர்  இது  சிந்துவெளி  காலங்களிலேயே  தொற்றங்க்கொண்டதகும். என்கிறனர்  தமிழ  அறிவர்கள் .

    எனவே  ஆண்டின்  தொடக்கம்  சுறவத்(தை ) திங்களில்  இருந்து தொடங்குவதே  அறிவியல்  அடிப்படையிலானது .

     தமிழினிய  வணக்கங்களும்  வாழ்த்துகளும் .

தமிழர்களின்  கலைகளைக்  காப்போம் .

சித்தமருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம் .
More than a Blog Aggregator

2 கருத்துகள்:

  1. மன்னிக்கவும்.. தங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
    பூமி மற்றும் சூரியனின் அமைப்பினால்.. நமது தமிழகத்தின் உச்சியில் சித்திரை வாக்கில் தான்
    சூரியன் (தெற்கிலிருந்து வரும்). அதனையே ஆண்டின் துவக்கமாகக் கொள்வது அறிவியல்
    முறை படி ஏத்ததாகும்.

    பதிலளிநீக்கு
  2. உங்களின் எண்ணம் மிகவும் சரியாக இருக்கலாம் இதை காரல் மார்க்ஸ் ஒவ்வொரு வர்கத்தினுள்ளும் ஒரு வர்க்க நலன் இருக்கிறது என்கிறார் .
    தமிழ் புத்தாண்டு தை முதல் நாளே என்கிற படைப்புகளை அருள் கூர்ந்து படிக்க கோறுகிறேன் காரணம் கடினமான பணிகாரணமாக இன்றுதான் வந்தேன் இன்றும் வேலை மிகுதி குறிப்பிட்டுள்ள வலைபூக்களை நானும் வாசிக்க வில்லை வாசித்து கருத்துகளை பதிவு செய்க .
    1.vovalpaaravai.blogspot.com
    2.ththachariyar.blogspot.com
    3.donashok.blogspot.com
    4.writermadhumathi.blogspot.com
    அருள் கூர்ந்து படியுங்கள் கருத்துகளை பதிவு செய்க நன்றி .

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...