டிசம்பர் 12, 2010

ஆண்மை நிலைக்க ...!இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் பல்வேறு சிக்கல் களுக்கு பாலியல் தொடர்பான காரணங்களே இருப்பதால் இந்த பதிவு . இன்றைய சூழ் நிலையில் உடலைபாதுகக்கும் பழக்கம் இன்மையால் உடலில் பல்வேறு பிணிகள் தொடங்குகிறது . இவற்றை நீக்கி கொண்டால் முறையான இல்வாழ்வு நீடிக்கும் . அவற்றை கதைப்போம் .

ஆண்மைச் சிக்கல்கள்

இளம் அகவையில் எந்த கட்டுபாடுகளும் கடைபிடிக்காத காரணத்தால் இன்று பாலியல்தொடர்பான
குறைபாடுகள் தோன்றுகிறது . முறையில்லாத உணவு , கட்டுப்பாடில்லாத வாழ்க்கைமுறை ஊடகங்களின் பெருமளவு தாக்கம் போன்றவை மனித வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது . இவற்றை முறைப்படுத்த நம்மிடம் எண்ணற்ற முறைகளை விட்டு சென்றுள்ளனர் நம் முன்னவர்கள் .

குறைகள்

மாங்காய், எலுமிச்சை குடும்ப பழங்கள் , அளவிற்கதிகமான புளிப்பு , காரம், அதிக நேரம் கண்விழித்தல் , முறையில்லாத உணவு பழக்கங்கள் இறுக்கமான ஆடைகள் , வெந்நீர் குளியல்கள் போன்றவைகள் . ஆண்மை குறைபாடுகளுக்கு காரணங்களாக அமையலாம் . இவற்றை நீக்க முயல வேண்டும் .

தீர்வுகள் மற்றும் ஆசன பயிற்சிகள்

உலகில் உள்ள சிக்கல் எல்லாவற்றிக்கும் theervu நம் மண்ணில் விரிந்து கிடக்கின்றன . தரமான தானியங்கள் , மாதுளை , ஆப்பிள் விதை , முருங்கைபூ, போன்றவைகளும் .
வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல் முறையான உணவு பழக்கம் . போன்றவைகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் .
அவற்றோடு முறையான ஆசன பயிற்சி களும் குறைபாடுகளை நீக்கும் . அந்த பயிற்சிகள் :
சாக்கொராசனம் , அர்த்த உத்தி பாதங்குஸ்தாசனம் , பிரணாசனம் , ஜானு காசியாசனம், சக்கராசனம், போன்ற ஆசன பயிற்சிகள் விந்து பையை பலப்படுத்தி ஆண்மையை வளர்க்கும் .
குறிப்பாக . சர்வாங்க அசுவனி முத்ராசனம் செய்துவர ஆண்மைபலம் பெருகும் ஆண்மை நீட்டிக்கும் .

தமிழர்கலைகளை காப்போம் . மீட்போம் ! நோய் வென்று நீடு வாழ்வோம். .!More than a Blog Aggregator

16 கருத்துகள்:

 1. //தமிழர்கலைகளை காப்போம் . மீட்போம் ! நோய் வென்று நீடு வாழ்வோம். .!//

  நல்ல கோட்பாடு..
  நல்ல வழிகாட்டல்..

  பதிலளிநீக்கு
 2. அருமையான பயிற்ச்சிகளை அள்ளி வீசும் நீங்கள் அரசால் கவுரவிக்க தகப் பெற்றவர்,காரணம் ஒரு வீடாய் இருந்தாலும் சரி அல்லது நாடாய் இருந்தாலும் சரி,நோயற்ற வாழ்வே நெடுந்தூர வாழ்க்கை.

  இன்றையக் காலக் கட்டத்தில் எந்திரமாக இயங்கும் மனித ஜாதிகள் சிறிதளவும் உடம்பை பேணாமல் இருப்பது, அவர்களின் வாழ்க்கைக்கு அவர்களாகவே நோயை வரவேற்றுக் கொள்கிறார்கள்.உங்களின் விளக்கம் மூலமாகவும் நாட்டு வைத்தியத்தின் உதவியுடன் நோயினை முறியடிப்போம்.

  வழர்க உமது சமுதாயப் பணி.

  பதிலளிநீக்கு
 3. அருமையான தகவல்கள்..
  தொடரட்டும் உங்கள் முத்தான பணி..
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி . தமிழர்களின் கலைகள் இன்று உலகம் முழுவதிலும் பேசப்பட்டாலும் அது தமிழர்களுக்கென தனியான அடையாளங்களை கொண்டிருக்கவில்லை . பழந்தமிழ கலைகள் அறிவியலை உள்ளடக்கி அறிவியலில் தோன்றியது என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை .
  எனவேதாம் அந்த அறிவியலை பழந்தமிழ பண்பாட்டை உயரிய நாகரீகத்தை படித்த அறிஞ்ர்காளன
  உங்கள் முன் பதிவு செய்கிறோம் . அருள் கூர்ந்து படியுங்கள் பின்பற்றுங்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டுங்கள் .

  பதிலளிநீக்கு
 5. வந்திருந்த அனைவருக்கும் நன்றி பாராட்டுகள் . பழந்தமிழ நம் கலைகள் உலகு எல்லாம் சென்றடைய வேண்டும் என்பதே நம் எண்ணம் . குறிப்பாக வெளிநாடுகளில் வாழ் நம் உறவுகள் பின்பற்றவும் கடைபிடிக்கவும் வேண்டும் . படித்த அறிவு சார்ந்த உறவுகள் பழங்கலைகள் போற்றவும் பாதுகாக்கவும் செய்ய வேண்டும் உள்ளது .

  பதிலளிநீக்கு
 6. நல்ல பகிர்வு. இன்றைய இளைய தலைமுறை சிந்திக்க வேண்டிய விஷயம்.

  பதிலளிநீக்கு
 7. கருத்துகளுக்கு பாராட்டுகள் . நன்றிகள்

  பதிலளிநீக்கு
 8. நீர்முள்ளி 100 கிராம்
  ஓரிதழ்தாமரை 200 கிராம்
  ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
  50 கிராம்
  அஸ்வஹந்தா 50 கிராம்
  பூனைக்காலி 100 கிராம்
  முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...