@ மணத்தக்காளி கீரை , பருப்புக் கீரை இரண்டையும் சேர்த்து உண்ண வயிற்றுபுண்
குணமாகும் .
@ முளைகீரை , வெந்தயக்கீரை , மனத்தக்களிகீரை , சேர்த்து சிறு பருப்புடன் உண்ண நோய் எதிர்பற்றல் உண்டாகி நோய் விலகும் .
@ கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி சேர்த்து கீரைத்தண்டையும் சேர்த்து சமைத்து உண்ண மூட்டு வலிகள் வாதநோய்கள் நீங்கும் நோய் எதிர்பு ஆற்றல் கூடும் .
@ முளை கீரையுடன் ,வல்லாரை கீரை சேர்த்து பருப்புடன் உண்ண நினைவாற்றல் கூடும் .
@ நச்சு கொட்டை கீரையை பருப்பு சேர்த்து உண்ண வாயிற்று புண் ஆறும் .
@ மூஞ்சியில் உள்ள பரு பாலுண்ணி மறைய அம்மன் பச்சரிசி செடியை ஒடித்தால்
வரும் பலை தடவ நல்லகுணம் கிடைக்கும் .
@ துத்திக் கீரையை மஞ்சள் சேர்த்து விளக்கெண்ணையில் வதக்கி கட்டினால் மூல நோயில் உண்டாகும் வலிகள் நீங்கும் .
@ நல்ல வேலை கீரையுடன் (கைப்பிடி ) மூன்று மிளகு மஞ்சள் சேர்த்து காலையில் உண்ண vayidru பூசிகள் ,புழு , நாக்குப்புசிகள் நீங்கும் .
@ காணாம் வாழையை கைப்பிடி அளவு அரைத்து சாப்பிட உடல் சூடு குறையும் .
@ காணாம் வாழையை அரைத்து சாப்பிட்டால் சிறுநீர் எரிசல் தீரும் .
@ காணாம் வாழையுடன் துத்தியை அரைத்து சாப்பிட மலசிக்கல் தீரும் .
@ குப்பை கீரையை தொடர்ந்து சாப்பிட உடல் எடை குறையும் .
@ முடக்கத்தான் கீரையுடன் சிறிது சதக்குப்பை சேர்த்து கசயமக்கி சாப்பிட சிறுநீர் தாரளமாக பிரியும் .
@ லெட்டுஸ் கீரையை தொடர்ந்து சாப்பிட குருதி துய்மை அடையும் .
@ கொடி பசலை கீரையையும் கொத்தமல்லி விதை, சீரகம் இவற்றை கசயமக்கி சாப்பிட மலசிக்கல் குணமாகும் .
@ காசினி கீரையுடன் சீரகம் ,மஞ்சள் சேர்த்து கசயமக்கி சாப்பிட கல்லீரல் வீக்கம் குணமாகும் .
@ தூது வலை கீரையை சூரணித்து நாளும் உண்டுவர காது தொடர்பான பிணிகள் , தடுமன் நீங்கும்.
கீரை மருத்துவம் அற்புதம் ...
பதிலளிநீக்கு