|  | |||||
| திருமூலர் (THIRUMOOLAR) | 
எம்மைப்பற்றி .....                                                                 
எம்மை வளர்துகொள்ளுவதை விட 
எம் மண்ணையும் 
எம் மக்களையும் வளர்கவே 
விழைகிறோம் 
எம் மொழியும் ,,, 
எம் கலைகளும் 
உலகு எல்லாம் பரவ வேண்டும் என்ற 
தன் நலமும் ; 
உலக உயிரிகள் 
எல்லாமே எல்லாமே 
நோய் நீங்கி நீடு                                                                            
வாழ வேண்டும் என்ற 
நெடிய கனவுகளும் 
எம்மை எழுத தூண்டிய
 காரணிகள்  
நோய் வென்று நீடு வாழ்வோம் 
          - போளூர் தயாநிதி 
 
 

thangalin arimuga kavithai arumai
பதிலளிநீக்குnandri get smittem. thodarnthu padiungal. karuthukkalai sollungal.
பதிலளிநீக்கு