வெள்ளை விசம்
இப்போதைய பெரும்பான்மை மக்களின் உணவு பழக்கம் என்பது விடம் கலந்த உணவுகளே இடம்பிடிக்கிறது . காரணம் எது விடம் . எது நல்லது என்ற கண்ணோட்டம் பெறாமைதான் எனலாம் . இதற்க்கு என்ன செய்வது ? துறை சார்ந்த அறிஞ்சர் களிடம் விடை தேடவேண்டியதுதான் . வெள்ளை விடம் என்பது என்ன ? கதைப்போமா ?
இன்று கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரையை உணவாக கொள்ளுகின்றனர் இது இருநூறு ஆண்டுகளாக தான் . இந்த கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரை உடலில் என்ன மாற்றத்தை செய்கிறது? உடலில் பல்வறு நோய்கள் உள்வாங்கி கொள்ளுகிறோம். அதாவது உடலில் உள்ள இரும்பு சத்து , சுன்ன(சுண்ணாம்பு சத்து )வைட்டமின்கள் போன்றவற்றை உடலில் இருந்து நீக்குகிறது . இந்த காரணங்களினால் இரத்த சோகை , உடலில் வலுவின்மை ,தசைகளில் வலி வலுவற்ற எலும்புகள் பற்களில் சிதைவு போன்றவை உண்டாகிறது .
நாம் உண்ணும் சர்க்கரை உடலில் உள்ள சுன்ன சத்தை நீக்குகிறது . இதன் இரசாயன அமைப்பே மனிதனுக்கு ஏற்றதல்ல என்கிறனர் ஆய்வாளர்கள் . இதன் தாக்கத்தினால் வயிற்றில் எரிச்சல் , மற்றும் இரைப்பையில் புண்ணை உண்டாக்கும் என்கிறார்கள் . அமிலத்தன்மை வளி(வாயு தொந்தரவு )உண்டாகும் என்பது ஆய்வாளர்கள் கூறும் விளக்கம் .
சர்க்கரை நம் உடலில் சேர்ந்த போதே சிறிதளவு வளியுடன்(ஆக்சிஜன் )சேந்து தீவிரமாக மாற்றம் அடைந்து உணவு மண்டல உறுப்புகளை திடீரென தூண்டி வேலையை மிகையாக்குகிறது . குபீர் என தீப்பற்றி எரிந்து எராளமான வெப்பத்தையும் சக்தியையும் தந்து விரையில் மறைந்து விடும் பொருள் போல வினைநிகழ்த்தி உடலில் மாற்றத்தை நிகழ்த்தி நரம்பு மண்டலத்தை தளர்ச்சி அடையசெய்கிறது .
இதன் தொடர்ச்சியினால் ஊட்ட குறைவு உண்டாகிறது . இதனை செரிக்க கணையம் மிகையாக பணிசெய்ய வேண்டி இருக்கிறது . இப்படி தொடர்ந்து பணியாற்றும் கணையம் ஒருநாள் ஓய்வெடுக்கிறது அதுதான் சர்க்கரை நோய் . குழந்தைகளுக்கு சர்க்கரையை தரவேகூடாது என்கிறனர் . குழந்தையால் இந்த கரும்பு சர்க்கரையை செரிக்க இயலாது ஏன் எனின் இதனை செரிக்க குழந்தை களின் உடலில் போதிய என்சைம்கள் இல்லை என்பதுதான் .
சர்க்கரையை உண்ணும் குழந்தைகள் ஊட்டம் குறைந்து அமைதியற்று எளிதில் உணர்சி யற்று பொலிவு குன்றுகிறது . மலசிக்கல் , பற்கள் சிதைவு ,போன்ற பல நோய்கள் தொடருகிறது. வாயிற்று போக்கு , தொடர்ச்சியினால் முடக்குவாதம் , மூட்டு அழற்சி , மூட்டுவலி , இடுப்புவலி , தொண்டை அழற்சி , போன்றவை உண்டாகிறது . தொடர்ந்த மலசிக்கல் காரணத்தினால் தோல் நோய்கள் , சொறி சிரங்கு , போன்ற நோய்களும் மனிதனுக்கு வருகிறது .
எவ்வளவு உண்டலும் தீராத பசி ஏப்பம் , நெஞ்சு வளி நெஞ்சு எரிசிச்சல் போன்ற நோய் கள் வருகிறது . இதனால் செரித்தல் தொல்லை , நாம்பு கோளாறுகள் என பல நோய் கள் வருகிறது .
சர்க்கரை தின்னாமல் வேறு என்னத்தை தின்னட்டும் என்பது தானே உங்கள் வினா ? வெல்லம் இருக்கிறது ,தேன் இருக்கிறது பனைவெல்லம் இருக்கிறது இவை எல்லாம் நோயை உண்டாக்காதா ? என வினவலாம் இவைகளினால் மிகையாக எடுத்து கொண்டால்தான் நோய் ஆனால் கரும்பு சர்க்கரை எடுத்து கொண்டாலே நோய் . மேலும் இன்று உள்ள நிலையில் வெல்லமும், தேனும் , பனைவெல்லமும் வேளான் பெருமக்களை வாழவைக்கும் அல்லவா ? அதனால் நாமும் நோய் இல்லாமல் வாழமுடியும் எல்லோருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் சோழியன் குடுமி சொம்மா ஆடாது தயாநிதி சொன்னா அது எல்லோருடைய நலனை உள்ளடக்கியதாக இருக்கும்தானே ? இவற்றோடு மட்டை தீட்டிய அரிசியும் , உப்பும் விடமே இவற்றை குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் மட்டை தீட்டாத அரிசியை பயன் படுத்தவும் வேண்டும் .
வாழ்க வேளான் பெருமக்கள் நோய் நீங்கி நீடுவழ்வோம் .

விழிப்புணர்வு பதிவு..
பதிலளிநீக்குமிக அருமையான குறிப்புகள். வெள்ளை விஷத்திலிருந்து மீண்டாலே பல நோய்களைத் தவிர்க்கலாம். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள பதிவு ::)))
பதிலளிநீக்குகருப்பட்டி வகைகள், நீரிழிவு நோயுள்ளவர்கள் (Diabetes patients) கூட உண்ணலாம் என்று கேள்விப்பட்டேன். அதனால் தான் அந்த காலத்தில், அந்த நோய் அதிகம் யாரையும் பாதித்ததில்லை என்று பெரியவர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஎன்ன சார் பயமுறுத்தறீங்க.. ஆனா உப்பும், சர்க்கரையும் எமன்கள்னு படிச்சிருக்கேன்
பதிலளிநீக்குதேவையான தகவல்கள்!
பதிலளிநீக்குஅவசிய தகவல் தந்த உங்களுக்கு நன்றிகள் ..
பதிலளிநீக்குஇந்தச் சீனிப்பிரச்சனை உலகளாவியதாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆனாலும் இங்கு நிறையவே சொக்லேட் சாப்பிடுகிறார்கள் !
விசத்தக்க நல்லதொரு அடை மொழியுங்க.. நல்ல விடயங்களின் பகிர்வு மிக்க நன்றி..
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது