சரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்
(Balanced diet )
இப்போதைய விரைவு வாழ்க்கை முறையில் உடலுக்கு தேவையானதை முறையாக தேடி சேமித்து உண்ணும் வழக்கம் இருப்பதில்லை . அதற்க்கு நேரமும் வாய்ப்பதில்லை .முறையான அறிவிகித உணவு என்பது என்ன?எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது ? இதைப்பற்றி கதைப்பதே இந்த இடுகை .
சர்க்கரை சத்து
இது மாவு சத்து என்றும் ,சர்க்கரை சத்து என்றும் (carbohydraret ) என்றும் அழைக்கப்படும் .இந்த உணவே நமதுபெரும் பான்மையான உணவு எனலாம் .உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை அது தருகிறது என்பதால் இந்த உணவை தேடி எடுத்துக்கொண்டான்மனிதன் .இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தவசங்கள் (தாணியம்) கிழங்கு வகைகள் போன்றவற்றில்இருந்தும் பெறப்படுகிறது . இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டு (enzymes ) உடைக்கப்பட்டு குளுக்கோசாகமாற்றப்பட்டு மனித பொறி (இயந்திரம் )சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது .இந்த குளுக்கோசு உயிர்அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாகமாறிமனிதத்தை இயக்குகிறது .இதனால்தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்திதர குளுக்கோசு தரப்படுகிறது ஒருகிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரிவெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .ஒருகிரம்தன்நீரை ஒருடிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒருகலோரி எனப்படும் .சர்க்கரையைவிட வெல்லமே சிறந்த உணவு எனலாம் .நூறு கிராமில் (சர்க்கரை )புரதம் 0 .1 கி , கால்சியம் 12 மிகி பசுபரசு 1 மிலி
(வெல்லம்) புரதம் 0 .4 கால்சியம் 80 மிகி பாசுபரசு 40 மிகி தமிழர்களின் உணவு முறை எவ்வளவு சிறந்தது என்பது தெரிகிறதல்லவா ?
கொழுப்பு சத்து
இது நிலைத்திணை (தாவர),மாமிச , எண்ணைகளில் ,இருந்து கிடைக்கிறது .கொழுப்பு சத்துக்களில் கார்பன் ,ஹைட்ரஜன் , உயிர்வளி (ஆக்சிஜன் ),ஆகிய மூன்றும் , பாசுபரசு ,கந்தகம்,நைட்ரஜன் ,போன்ற வையும் காணப்படும். உணவுமுறைகளில் (FAT )எனப்படும் கொழுப்பே மிகையாக உண்ணப்படுகிறது. ஒருகிராம் கொழுப்பில் இருந்து ஒன்பது கலோரி சக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .உடலுக்கு சக்தி வெளியில் இருந்து கிடைக்காத போது சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து கொள்ளபடுகிறது .
கொழுப்பு நிறைந்த உணவுகள் ஊண்,(மாமிசம் )தேங்காய்,எள்,நிலக்கடலை , பனை,சூரியகாந்தி, கடுகு, சோயா,ஆமணக்கு,வெண்ணை ,நெய்,அரிசிதவிடு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.
புரதம்
சர்க்கரையும் ,கொழுப்பும் சக்தியை தருகிறது அனால் புரதம் தான் உடலின் வளர்ச்சிக்கும் ,உடலின் வளர்ச்சி நிலைக்கவும் தேவைப்படுகிறது.பின்தங்கிய (கொள்ளையடித்து ஒருசிலரே வைத்து கொள்ளும் நம் நாட்டைப்போல்)இடங்களில் இந்த புரத பற்றாக்குறை நோய் பெரிதும் காணப்படுகிறது .இந்த புரத பற்றாக்குறை காரணமாகவே பெரிதும் நோய் காணப்படுகிறது . கோடிகணக்கான உயிர் அணுக்களினால்ஆனது இந்த உடல் இந்த உயிர் அணுக்களின் அமைப்பில் மூகாமையனது இந்த புரதமே .ஒருகிராம் புரத்தத்தில் நான்கு கலோரி வெப்பசக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். அரிசியில் உள்ள புரதத்தில் லைசின் (Lysine ) குறைந்தே இருந்தாலும் பருப்புவகைகளில் மித்தியோனின் (methionine )குறைந்தே இருந்தாலும் இந்தஇரு வகைகள் சேர்த்து உண்ணுவதால் சக்தி ஈடு செய்யபடுவதாக கூறுகின்றனர் .
நிலைத்திணை (தாவர )உணவு உண்ணுபவர்கள் பலவித தவச (தானிய) வகைகள் , கனிவகைகள்
கீரைகள் ,பால் போன்றவைகள் சேர்க்கபடுவதால் அவற்றினின்று தரமான புரதம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர் .
புரத உணவுகள் மொச்சை , குதிரை மசால்,பாசிபயறு , வேர்கடலை , பருத்தி சோளம் , போன்ற வற்றில் தரமான புரதம் கிடைக்கிறது என்கிறனர்
நார்சத்து
இந்த நார் சத்தை பொறுத்தவரை உடலுக்கு எந்த சக்தியையும் கொடுப்பதில்லை என்றாலும் மிகையாக உண்ணப்படும்
மாவு சத்து ஒட்டும் தன்மை கொண்டதாகையால் ஈற்றுணவு (மலம் )வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும் என்பதாலும் மிகுதியான கொழுப்பை வெளியேற்றும் என்பதால் நார் சத்து தேவையாகிறது . எனவே நார் சத்து நிறைந்த உணவு எடுக்க வேண்டியதும் தேவையாகிறது.
உயிர் சத்துகள்
இவைகள் உடலின் சீரான வளர் ,சிதை மாற்றத்திற்கு துணை செய்கிறது . இது நம் உணவில் சேர்க்கவேண்டிய அங்கக வேதிபொருலாகும். இந்த பொருட்கள் உணவில் குறைந்தால் எந்த பொருள் பற்றாக்குறை உண்டாகியதோ அதற்க்கு ஏற்ற உணவு பற்றாக்குறை நோய் உண்டாகிறது .
வைட்டமின் பி 1 இது கைகுத்தல் அரிசி , மாமிசம் போன்ற வற்றில் உள்ளது .
வைட்டமின் பி 2 நிலைத்திணை (தாவர )உணவில் காய் ,கனி ,கீரைகள்,நிறைந்து உள்ளது.
வைட்டமின் பி 12 இது மாமிசத்தில் ஈரல் பகுதியில் உள்ளதாக கணக்கிட்டு உள்ளனர் . மரக்கறியில் குறைந்தே காணப்படுகிறது என்கிறனர்.
போலிக் அமிலம் (Folic acid )இலத்தீன மொழியில் போலிக் என்றல் இலை என்று பொருள் தாவர உணவில் இது மிகையாக காணப்படுகிறது என்கிறனர் . இது நாளும் 30 முதல் 400 மைகிரோகிரம் அளவு எடுக்க வேண்டும் என்கிறனர்
.
வைட்டமின் சி இது எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த பழங்களான அரஞ்சு ,சாத்துக்குடி, போன்றவற்றிலும் ,தக்காளி பச்சைமிளகு ,கோசு, போன்றவைகளில் காணப்படுகிறது இருப்பினும் இவைகள் உணவுக்காக வேகவைக்கும் போது வெப்பத்தில் அழிந்து போகிறது . அனால் நெல்லி கையில் இருந்து கிடைக்கும் இச்சத்து எவ் வகையிலும் கெடுவதில்லை.
இவைகள் நாளும் 35 மிகி முதல் 60 மிகி வரையில் உணவில் சேரும்படி பார்த்து கொள்ள வேண்டும்
.
வைட்டமின் A இது பால் ,முட்டை , மீன் கல்லீரல் போன்றவற்றில் இருந்து கிடக்கிறது
வைட்டமின் D வெய்யல் படாமலே இருக்கும் மனிதர்களிடம் மிகையாக குறைந்து காணப்படுகிறது . இது மாலை வெய்யிலில் இருந்து கிடைகிறது .
வைட்டமின் E இது கோதுமை , அரிசி தவிட்டு எண்ணெய் போன்ற வற்றில் உள்ளது .
வைட்டமின் K தாவர எண்ணெய் ,காய், கொதுமைதவிடு போன்றவற்றில் உள்ளது
.
இந்த சத்துகள் நிறைந்த உணவுகளை முறைப்படி எடுத்து கொண்டாலே நோய்களில் இருந்து விடுபட முடியும் முயல்வோம்
குறிப்பு : சராசரியாக நம் நாட்டை பொறுத்தவரை கடுமையான உழைப்பாளிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்ற உணவுமுறைகளை கூறுகிறோம் .
நாளும் கலோரிகள் தேவை 3900
புரதம் 55 கிராம் , கால்சியம் 5 மிகி , இரும்பு 20 மிகி , வைட்டமின் A 750 மைக்ரோ கிராம் , தயமின் 1 .2 மிகி ,ரைபோ பிளேன் 1 .3
மிகி , நிகோடின் 16 மிகி , C 50 மிகி , போலிக் 100 மைக்ரோ கிராம் ,B 12 1 மைக்ரோகிராம் ,வைட்டமின் D 200 மைக்ரோ கிராம் .
தமிழர் கலைகளை காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் .
இப்போதுதான் நான் பார்க்காத இரண்டு பதிவுகளையும் படித்தேன்.இரண்டுமே மிகவும் தேவையான பதிவு.நன்றி தயா !
பதிலளிநீக்குபயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றிங்க.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துகளிற்கும் பாராட்டுகள் நன்றிகள் நீங்கள் எமது அடுத்த இடுகைக்கும் பின்னுட்டம் இட இயலாது
பதிலளிநீக்குஅதுவும் பாலியல் தொடர்பானதே அந்த மாதிரி படங்களை பார்க்கலாமா? என்பது பற்றியது .
மிகவும் பயனுள்ள பதிவு. அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான பதிவு
பதிலளிநீக்குசரிவிகித உணவும் நோய்கள் இல்லா வழக்கையும்
பதிலளிநீக்குஅய்யா இந்த தலைப்பில் தவறு உள்ளதாக தெரிகின்றது வாழ்க்கையா ? அல்லது வழக்கையா ? ஏன் கேக்குறேன் என்றால் தமிழில் வேறே அர்த்தம் இருந்தாலும் இருக்கலாம்லே வழக்கையும் என்ற சொல்லுக்கு,தெரிந்து கொள்வதற்குத்தான் கேட்க்கின்றேன்.
நல்ல பதிவு அய்யா.
வாழ்த்துக்கள் !
வணக்கம் நண்பரே உங்களின் கருத்துகளுக்கு பாராட்டுகள் நன்றி . பிழை என்னுடையதுதான் . நோயில்லா வாழ்க்கையும் என்றுதான் இருந்து இருக்க வேண்டும் .பிழைக்கு பொறுத்து அருள்க பிழை திருத்திவிட்டேன் .
பதிலளிநீக்குகிடைத்தால்... ஒரு முட்டு முட்டும் பழக்கமுடைய என் போன்றோருக்கு முட்டுக்கட்டை உங்கள் பதிவு.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள பகிர்வுகள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குPгetty great post. I just stumblеd upon yοur weblog and wished to say
பதிலளிநீக்குthаt I have truly enjoyed browsing your blоg
posts. Аfter all I will be subscribing in yоur feed
and I'm hoping you write once more soon!
my webpage - read alot more
I am truly thankful tο the hоldег of thіѕ ωеb sіte who has shareԁ this gгeat рost аt hеre.
பதிலளிநீக்குFeel free to visіt my wеb sіte: Click Through The Up Coming Web Page
My web site - navigator.cognit.no
Hey theге! I'm at work browsing your blog from my new iphone 3gs! Just wanted to say I love reading your blog and look forward to all your posts! Carry on the superb work!
பதிலளிநீக்குAlso visit my site :: Http://Phpfox3Rc310.Phpvelox.Com/Profile-11289/Info
Good day! I сould have swoгn Ι've been to this site before but after checking through some of the post I realized it's new to me.
பதிலளிநீக்குАnyhοw, I'm definitely delighted I found it and I'll be booκmаrking аnd chеcking baсk often!
Have а loοk at my web рage www.Cooperathletics.com
Also see my page > v2 cigs reviews
I must thank yοu for the еffoгtѕ yоu've put in penning this site. I really hope to view the same high-grade content from you in the future as well. In truth, your creative writing abilities has encouraged me to get my very own site now ;)
பதிலளிநீக்குmy blog: http://phpfoxtest.com/index.php?do=/blog/42052/v2-cigs-testimonials-by-the-buyers/
of cοurse lіke уour website hoωeνer yоu hаve to
பதிலளிநீக்குtaκe a look at the sрelling on quite a few
of your poѕts. A number оf them aгe rifе with spelling problems аnd
Ι finԁ it very tгoublesomе tο tell the
truth then аgain I'll certainly come again again.
my web-site; visit the Next internet site
Wow! Τhis blog looκs еxactly like my old one!
பதிலளிநீக்குIt's on a totally different subject but it has pretty much the same layout and design. Great choice of colors!
Here is my blog; www.tawaji.com
Hi all, here every one іs sharing these kinԁs of
பதிலளிநீக்குknowledge, thuѕ it's fastidious to read this website, and I used to visit this webpage everyday.
my web page :: V2 Cigs Review
Gгeetings! I've been reading your blog for a long time now and finally got the bravery to go ahead and give you a shout out from Austin Tx! Just wanted to say keep up the good job!
பதிலளிநீக்குmy web-site ... v2 cig review
My page > team-6.eng.toyo.ac.jp
Νicе ρost. I waѕ сheckіng соnѕtantly this blog and I'm impressed! Very useful info specifically the last section :) I maintain such info a lot. I used to be seeking this certain information for a long time. Thanks and good luck.
பதிலளிநீக்குFeel free to surf to my web page: Silk'N Sеnseρіl Ϲoupon
my website: mouse click the up coming article
This dеѕign is ѕpectacular! Υou certainly know how to
பதிலளிநீக்குkeеρ а reader entertаineԁ.
Betωeen your wit and уour videоs, I was almost moved
to stаrt mу own blog (wеll, аlmost.
..HaHa!) Fаntastіc job. I really enjoyеԁ what уοu had tο say,
and more than thаt, hoω yοu
presеnteԁ іt. Too cоol!
Αlso νiѕіt my ωеbρagе: http://welovedthis.com
It's an amazing post in favor of all the online visitors; they will get advantage from it I am sure.
பதிலளிநீக்குHere is my website ... visit the next document
We are a gaggle of ѵolunteers and oρеning a new ѕchеme in οur communitу.
பதிலளிநீக்குYοur web sіte proviԁed us with helpful info
tο ωorκ on. You've performed a formidable process and our whole neighborhood can be thankful to you.
My web page - http://www.Zikinstore.com/
Τhе main quеstіon іn your
பதிலளிநீக்குthoughts at this time ѕhould be does trilastin functiοn?
Check out my blоg post :: http://www.prnewswire.com/news-releases/trilastin-review-and-latest-coupon-code-savings-released-at-awesomealldaycom-190256601.html
Also see my web site: www.prnewswire.com
Gгeatе post. Keeρ wгiting such kind of infoгmаtіon on yоur blog.
பதிலளிநீக்குIm really impresseԁ bу it.
Hello there, You've performed an incredible job. I will certainly digg it and personally recommend to my friends. I'm сonfіdеnt
theу will be benefіteԁ frοm thiѕ wеbsite.
Feеl free tο νisit mу wеb blog
:: http://www.sfgate.com/business/prweb/article/V2-Cigs-Review-Authentic-Smoking-Experience-or-4075176.php
I was гесommenԁed this ωеb site
பதிலளிநீக்குby means οf my couѕin. I аm no lοnger
сertain ωhеther οr nοt this ρost is written by means of him as nо
one else realіze such partіculaг
аpproximately my tгouble. Үou're wonderful! Thanks!
My web page: silk n Sensepil review
Hmm it looks liκe your wеbѕite аte my fіrst commеnt (it was extremelу long) so
பதிலளிநீக்குI guess Ӏ'll just sum it up what I submitted and say, I'm thοroughly
еnjoying your blog. I as ωell am an aspiring blog writer
but I'm still new to the whole thing. Do you have any tips for newbie blog writers? I'd genuinely appreciate it.
My ωeb page :: http://viertelmeilenrennen.esc2zero.de/
Also see my web site > please click the next web page
Нello all, herе eveгy оne іs ѕhaгing thеse kinds
பதிலளிநீக்குоf familiarіty, sο it's nice to read this web site, and I used to pay a quick visit this website all the time.
my site; please Click the next Page
I really like it when indiνiduаls gеt togethеr and share viewѕ.
பதிலளிநீக்குGгеat site, сοntinue the good woгk!
my blog :: more helpful Hints
Peculiar artіcle, totally what I wanted to find.
பதிலளிநீக்குMy web blоg - V2 cigs review
I'm really enjoying the theme/design of your blog. Do you ever run into any browser compatibility issues? A small number of my blog readers have complained about my site not working correctly in Explorer but looks great in Chrome. Do you have any tips to help fix this problem?
பதிலளிநீக்குMy web site ... www.bison2Bi.Com