நவம்பர் 28, 2010

ஐம்பதிலும் ஆசைவரும்

ஐம்பதாவது இடுகை

இப்போதைய வாழ்வில் போராட்டங்களே நிறைந்துள்ளதால் வாழவேண்டிய அகவையில் வாழமுடியாமல் தவிக்கின்றனர் . மனிதன் பிறந்ததின் பொருளென்ன ? கேட்டால் விழிப்பார்கள் .
நம் வாழ்க்கை எதற்க்கு? நாம் என்னவாக இருக்கிறோம் . என்னவாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவில்லை

எது வழக்கை

இது குறித்து எமது விடியலை உடைப்போம் என்ற நூலில் பருண்மையாக எழுதியுள்ளோம் விரைவில் வெளிவரும் .
வழக்கை குறித்தான கற்பிதங்கள் மனிதனுக்கு மனிதன் மாற்றம் கொள்ளும் போலும் . அதுதான் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு கசக்கிறது. இருக்கும் வரை மகிழ்வோடு இருப்போம் என எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நுகரத் தொடங்கி விடுகின்றனர் .இப்படி பட்ட எண்ணங் கொண்டவர் விரைவில் மூப்படைந்து மறித்து போகின்றனர் .இப்படி பட்ட
எண்ணம் பிழையானதே . நூறாண்டுநோய் இன்றி மனிதன் வழவியலும் .

ஐம்பதில் ஆசைவரும்

எமது மருத்துவ நடுவத்திற்கு ஐம்பதை கடந்த இளஞர்கள் வருகின்றனர் . சில பாலியல் குறைபாடுகளோடு ... அவைகள் எல்லாம் எளிதில் தீர்க்க கூடிய சிக்கல்களே அவைகள்
.குறி எழுச்சி இன்மைய
.விரைவில் விந்து வெளிஏறல்.
.முழுமையாக இன்பம் பெறஇயலாமை ...
இப்படி சிறிய குறைபாடுகள் எல்லாம் தீர்கக்கூடியவைகள் என நம்பிக்கையூட்டி வருகிறோம் .

நூறாண்டு வழக்கை ...

இந்த காலத்தில் நூறாண்டு வாழ்வதாவது... அதெல்லாம் இயலாத செயல் ,முப்பது அகவைலேயே மூப்படைந்துவிடுகின்றனரே, சர்க்கரைநோய் , இதயநோய் ,மூட்டுவலி நோய்களின் இதயநோய் ,மூட்டுவலி நோய்களின் படடியல் நீளுகிறதே என்பாருமுண்டு இந்தஎண்ணம் பிழையானது நூறாண்டு வழவியலும்

தளர்ச்சி நீங்குமா

உளம் செம்மையானால் எல்லாமே சரியாகும் . உளவியல் காரணங்கள்தான் மனிதனை ஆட்டிப்படைக்கிறது . இரண்டுபாலினரும் முறையாக உடலை பாதுகாத்து வந்தால் எல்லாமே இயலும் .
பெண்களைப் பொறுத்தவரை நாற்பது அகவைக்கு மேல்தான் அவர்களின் பாலுறவு நாட்டம் அதிகமாகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம் . இந்த வேட்கையை தீர்க்க வில்லை என்றால் போராட்டமாக வெடிக்கிறது என்பதும் உண்மையே .

வாழதொடங்குவோம்

எல்லா நோய் களுக்கும் தமிழ மருத்துவமான சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது போல் பாலியல் குறைபாடுகளுக்கும் முழுமையான தீர்வு உண்டு . தீர்வு கண்டு விட்டால் ஐம்பதில் மட்டுமல்ல தொன்னுரிலும் முழுமையான இன்பம் கண்டு வாழ முடியுதனே ?
அடுத்து :

பிறப்பு உறுப்புகளை பாதுக்கக்கும் முறைகள்
More than a Blog Aggregator

3 கருத்துகள்:

 1. Hi,

  Interesting post...:)

  Dr.Sameena@

  http://www.myeasytocookrecipes.blogspot.com
  http://www.lovelypriyanka.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் . வருகைக்கு நன்றி .
  சித்தமருத்துவம் பொதுவாக அறிவியல் அடிப்படையிலானது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்க வில்லை எனவேதாம் உலகம் முழுவதும் இன்று பேசப்பட்டு வருகிறது . குறிப்பாக இந்த சிக்கல் களுக்கு பிறப்புறுப்பு தளர்ச்சி நீங்க எட்டிகொட்டை , வசம்பு , அமுக்ரா சேர்ந்த மருந்துகள் ஆண்களுக்கு மேல் பூச்சாக தேர்ந்த மருத்துவர்கள் தருவார்கள் . பெண்கள் எனில் கடுக்காய் , கருவேல பட்டை , அத்தி பட்டை போன்றவை வழங்கப் படுகிறது .
  போளூர் தயாநிதி

  பதிலளிநீக்கு
 3. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...