tag:blogger.com,1999:blog-5602672201940375240.post7968741755299990423..comments2024-02-09T14:33:30.582+05:30Comments on சித்த மருத்துவம்: மண்சோறும் குழந்தைப் பேறும் (இளம் பெண் களின் கருப்பைக் கோளாறுகள் )போளூர் தயாநிதிhttp://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5602672201940375240.post-28718081655318184542011-08-08T15:59:07.557+05:302011-08-08T15:59:07.557+05:30வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் கனிந்த பாராட்டுக...வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றிபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-16140232901235561942011-08-06T01:18:10.980+05:302011-08-06T01:18:10.980+05:30தேவையான பதிவு. பெண்களுக்குத் தேவையான ஆசனம் எது என்...தேவையான பதிவு. பெண்களுக்குத் தேவையான ஆசனம் எது என்பதை அறியப்படுத்தியுள்ளீர்கள். பெண்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-76537662729716863782011-08-05T05:36:14.604+05:302011-08-05T05:36:14.604+05:30தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகம் செய்ய கிடைத்த ...தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துகிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-77383949617142735112011-08-04T02:52:21.534+05:302011-08-04T02:52:21.534+05:30பின்னூட்டத்தில் நல்ல விளக்கம் !பின்னூட்டத்தில் நல்ல விளக்கம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-5488101416900452552011-08-02T16:12:56.158+05:302011-08-02T16:12:56.158+05:30வினா தொடுத்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் .அடிப்ப...வினா தொடுத்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் .அடிப்படியில் நான்தான் விவரமாக எழுதி இருக்கவேண்டும் ஐயம் தெளிய வைப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும் என கருதுகிறவன் . இருந்தாலும் விரவு கருதி விவரமாக சொல்லவில்லை பிழைக்கு பொறுத்தருள்க .
சித்தமருத்துவம் அடிப்படையில் அறிவியல் கொண்டது என தொடர்ந்து பதிவு செய்துவருகிறேன் .அந்தவகையில் சித்தர்கள் மாந்தர்களின் உடற்கூரை நன்குஆய்வு செய்து மருந்துகளையும் மருத்துவ் முறைகளையும் கொடையாக வழங்கினர்கள். இந்த மகா முத்ரா ஆசன பயிற்சி வஜ்ராசன நிலையில் அமர்ந்து பின்னர் ஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்களே அதுமாதிரி செய்கிற ஆசன பயிற்சிதான் மகா முத்தரா என்ற ஆசனம் செய்கிற முறையாகும் . மண்சோறு சடங்கில் இதே நிலையில் பெண்கள் கீழே மண்தரையில் / உணவை வைத்து விட்டு கையில் எடுத்து உணவு உண்ணாமல் வஜ்ஜிரசன்னா நிலையில் அப்படியே குனிந்து வாயினால் உண்பதாகும் . இதுதான் குறிப்பிட இந்த மகா முத்ரா ஆசனத்தை முறைப்படி பழக வேண்டும் என்கிறோம் . பெண்களுக்கு பெரும்பாலும் கருப்பை முறுக்கி கொள்ளுதல் போன்ற கருப்பையின் உள்பகுதியில் நுட்பமாக உண்டாகும் குற்றங்களை இந்த ஆசனம் நீக்குகிறது என்பது உண்மை .போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-36424080783076694422011-08-02T06:53:52.459+05:302011-08-02T06:53:52.459+05:30மண்சோறு உண்பது எவ்வகையில் ஆசனத்திற்கொப்பாகும்..? ப...மண்சோறு உண்பது எவ்வகையில் ஆசனத்திற்கொப்பாகும்..? புரியவில்லை. please explain and also explain mahamudragunahttps://www.blogger.com/profile/04228107951095208272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-13389085415059429382011-08-01T20:52:54.721+05:302011-08-01T20:52:54.721+05:30வித்தியாசமான தகவல் . மருத்துவ அறிக்கையுடன் தந்து ...வித்தியாசமான தகவல் . மருத்துவ அறிக்கையுடன் தந்து இருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்து இருக்கும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-8873272134344409482011-08-01T16:42:58.717+05:302011-08-01T16:42:58.717+05:30//இந்த மண்சோறு அடிப்படையில்
மகா முத்ரா என்ற ஆசனம் ...//இந்த மண்சோறு அடிப்படையில்
மகா முத்ரா என்ற ஆசனம் ஆகும் //

இது விளங்கவில்லையே..

மண்சோறு உண்பது எவ்வகையில் ஆசனத்திற்கொப்பாகும்..? புரியவில்லை.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.com