tag:blogger.com,1999:blog-5602672201940375240.post7096889131879697376..comments2024-02-09T14:33:30.582+05:30Comments on சித்த மருத்துவம்: ஆண்மைக் குறைவிற்கான கரணங்கள்போளூர் தயாநிதிhttp://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5602672201940375240.post-21529473371625511662011-01-07T21:16:32.544+05:302011-01-07T21:16:32.544+05:30நல்ல விடயப் பரப்பை தந்தமைக்கு நன்றிகள்...நல்ல விடயப் பரப்பை தந்தமைக்கு நன்றிகள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-85264459224118858942011-01-07T16:01:54.925+05:302011-01-07T16:01:54.925+05:30வணக்கம் வருகைக்கு பாராட்டுகள் பொதுவாக நம் கல்விமுற...வணக்கம் வருகைக்கு பாராட்டுகள் பொதுவாக நம் கல்விமுறை பிழையானது இங்கு கற்பிக்கப்படும் கல்வி ஏட்டுக்கல்வி இதனால் தான் இந்த பிழை நேருகிறது
நாம்குறிப்பிடும் பாலியல் கல்வி என்பது எப்படி பாலியலை அணுக வேண்டும் பாலியல் உறுப்புகளை எந்த முறையில் பராமரிப்பது பதின் பருவத்தில் (டீன் ஏஜ் )நாம் அவர்களை எப்படி வழிநடத்தப் போகிறோம் என்பது பற்றித்தான் .சிந்திப்போம் .போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-19102266447803848802011-01-06T21:33:04.624+05:302011-01-06T21:33:04.624+05:30மிகவும் சரியான கருத்துக்கள்..
விவரமாக தெளிவாக எழுத...மிகவும் சரியான கருத்துக்கள்..
விவரமாக தெளிவாக எழுதியமைக்கு நன்றிகள்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-46191982835767651482011-01-06T21:13:13.180+05:302011-01-06T21:13:13.180+05:30அய்யா அழகான பதிவை பதிந்த நீங்கள் விளா வரியாக எல்லா...அய்யா அழகான பதிவை பதிந்த நீங்கள் விளா வரியாக எல்லாவற்றையும் எடுத்துக் கூறி விட்டிர்கள் பாராட்டுக்கள்.

எல்லோரும் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளனும் பாலியலைப் பற்றி விளக்குவதற்கு பாடக் கல்வி வேண்டும் என்ற கூற்றை நான் எதிர்க்கிறேன் காரணம் இன்றைய இளைய தலைமுறையினர் பிஞ்சுலயே பழுத்து பலான படங்களை பார்த்து கெட்டு சீரழிந்து கொண்டு வருகின்றனர்.

உதாரணத்திற்கு ஒரு டீச்சர் பள்ளியில் மாணவ மாணவிகளிடம் தாம்பத்திய உறவைப் பற்றிப் பேசினால் அக்கம் பக்கத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு நெருப்பு பற்றிக் கொள்ளாதா ?

இப்ப உள்ள உணவு முறைகளில் அளவுக்கு அதிகமான வேதியல் பொருள்கள் கலக்கப் பட்டதால் பதினெட்டு வயதில் வயசுக்கு வரும் பெண் பனிரெண்டு வயசில் பெரிய மனிசியாக மாறிட நேரிடுகிறது,சரி இயற்கையின் மாற்றத்தை நம்மால் மாற்ற முடியாதுதான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதிலேயாவது அவளின் பெற்றோர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அவளின் வாழ்க்கை நன்றாக அமையுமே,அதுதான் கிடையாது.

வயசுக்கு வந்து ரெண்டு வருசத்திலியே கல்யாணம் கட்டி கொடுத்துவிடனும் இல்லையென்றால் ஊரார் அசிங்கமாக பேசுவார்கள் என்று கவுரவம் பேசுகிறார்கள் பதினாலு வயசு பெண்ணிற்கு தெரியுமா முப்பது வயதுக் கணவனை எப்படி சந்தோசப் படுத்தனும் என்று ?

அழகான பதிவு அய்யா உங்களின் கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன் பாலியல் கல்வியைதவிர.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5602672201940375240.post-1575481119037731462011-01-06T19:21:31.407+05:302011-01-06T19:21:31.407+05:30நல்ல பதிவு நண்பரே .... மிக அவசியமான பதிவும் கூட வ...நல்ல பதிவு நண்பரே .... மிக அவசியமான பதிவும் கூட வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.com